ஊழல்கள் நிறைந்த உழைப்புக்களும் அல்லாஹ்வின் எச்சரிக்கையும் மௌலவி அன்சார் தப்லீகி

நம்பிக்கைக் கொண்டோரே! உங்களுக்கிடையே, உங்கள் பொருள்களை தவறான முறையில் உண்ணாதீர்கள்! திருப்தியுடன் நடக்கும் வியாபாரத்தைத் தவிர.  (அல்-குர்ஆன் 4:29)

லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் பெரும் பாவமாகும். அப்துல்லாஹ் பின் அம்ரு (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், லஞ்சம் வாங்குபவாின் மீதும் கொடுப்பவாின் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும். - திர்மிதி 1337, அபூதாவூது 3580, இப்னு மாஜா 2313

Post a Comment

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget