தொழுகைக்காக வரும்போது எப்படி வர வேண்டும்.? Moulavi Ansar Thableehi

கடமையான தொழுகையை நிறைவேற்ற பள்ளிக்கு செல்லும் நாம் எவ்வாறு செல்ல வேண்டும்? வீட்டிலே வுழு செய்து கொண்டு பள்ளிக்கு செல்வதன் மூலம் நாம் பெறக்கூடிய நன்மைகள் என்ன? பள்ளியில் இகாமத்தை செவியுற்றால் நாம் எவ்வாறு செல்ல வேண்டும்? அவசரமாக தொழுகையில் சேர்ந்து கொள்ள முடியுமா? மஃமும்கள் தொழுகைக்காக அவசரப்படுத்தலாமா? போன்ற கேள்விகளுக்கு இவ்வுரை பதிலாக அமைகிறது பார்த்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிருவோம்.

 

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget